பொறுப்பை கைவிட

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:[தொகு]

பொறுப்பை கைவிட

பொருள்:[தொகு]

மன்னர்கள் மற்றும் பேரரசர்கள் போன்ற அதிகாரம், அல்லது கடமைகள் போன்றவற்றைக் கைவிடுவது.

#:(எ. கா.)[தொகு]

மன்னர் திருமணம் செய்துகொண்டபோது மன்னர் பொறுப்பை கைவிட போவதாக அறிவித்தார்.

மொழிபெயர்ப்புகள்:[தொகு]

abdicate

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறுப்பை_கைவிட&oldid=1906565" இலிருந்து மீள்விக்கப்பட்டது