பொல்லாப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொல்லாப்பு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. evil, vice, vileness, wickedness - தீது
  2. grievance - மன வருத்தம், மனஸ்தாபம். பொல்லாப்பென் மேலுண்டோ மன்மதா (குற்றா. குற. 33)
  3. trouble- துன்பம். ஒருவன் தனக்குப் பொல்லாப்பு வேண்டின் (நான்மணி. 17, உரை).
  4. ruin, injury, destruction - கேடு
  5. defect, fault - குற்றம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பொல்லாப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொல்லாப்பு&oldid=1069944" இலிருந்து மீள்விக்கப்பட்டது