போக்கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


போக்கடி வினைச்சொல் .

  • தொலைத்துவிடு, இழ
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • ஒரு பொருளைத் தவற விடுதல்.
  • கையில் உள்ள ஒரு அரிய பொருளைத் தவற விடும் ஒருவர் அப்பொருளை நான் போக்கடித்து விட்டேன் எனத் தெரிவிக்கலாம். 2. பூட்டுக்குச்சியைத் (சாவியை) தொலைத்துவிட்ட ஒருவனைப் பார்த்துப் பூட்டுக் குச்சியைப் போக்கடித்து விட்டாயா? என வினவலாம்.
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---போக்கடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=போக்கடி&oldid=1123110" இருந்து மீள்விக்கப்பட்டது