போட்டித்தேர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒரு குறிப்பிட்ட கல்வித்தகுதியை நிர்ணயம் செய்து தெரிவு செய்யப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே அறிவித்து நடத்தப்படும் தேர்வுகள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=போட்டித்தேர்வு&oldid=1639485" இருந்து மீள்விக்கப்பட்டது