போன்சாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

போன்சாய், பெயர்ச்சொல்.

  1. ஜப்பானிய தோட்டக்கலை (மரம் வளர்ப்புக்கலை).
  2. பெரிய மரங்களை குட்டி சைஸில் சின்ன தட்டில் மண் போட்டு வளர்ப்பது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Japanese Horticulture (Tree growing craft)
  2. Growing huge trees in tiny size in earth filled tray
விளக்கம்
  • ...போன்சாய் என்ற ஜப்பானிய சொல், புன்சாய் என்ற சீனமொழிச் சொல்லில் இருந்து வந்தது. அதன் அர்த்தம், தொட்டிமரம் என்பதாகும், அதாவது சிறு தொட்டியில் வளர்க்கப் படும் மரம் என்று பொருள். சாதாரண மரம் அரை அடி உயரத்தில் இருந்து, மூன்று அடி உயரம் வரை இருக்கும் படி அது பழக்கப் படுத்தப் படுகிறது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---போன்சாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=போன்சாய்&oldid=1079054" இலிருந்து மீள்விக்கப்பட்டது