போராளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) போராளி
- போராட்டத்தில் ஈடுபடும் ஒருவர்.
- போரில் ஈடுபடும் ஒருவர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- fighter
விளக்கம்
படிமங்கள்
[தொகு]-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்
-
1857 ஆம் ஆண்டின் இந்தி ய குர்கா போராளிகள்
-
ஐக்கிய அமெரிக்க சிறப்புப் படையணியின் போராளிகள்
-
மனித உரிமைப் போராளிகள்
-
கறுப்பர் உரிமைக்காக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் போராளிகள்
-
அகிம்சை வழிப் போராளி -காந்தி