மகாபாரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

 • இல்லை
  (கோப்பு)
 • மகா + பாரதம்
 • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---महाभारत----மஹா + பா4ரத1...வேர்ச்சொல்

பொருள்[தொகு]

 • மகாபாரதம், பெயர்ச்சொல்.
 1. வடமொழியில் பாண்டவ சரிதத்தைக் கூறும் வியாசபாரதம்
 2. பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை என்பார் தமிழில் இயற்றிய பாரத நூல்கள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. the great sanskrit epic, dealing with the story of the Pāṇḍavas, by the sage Vyāsa
 2. the tamil renderings of the Mahābhārata, by Peruntēvaṉār, Villiputtūrar and Nallāppiḷḷai;

விளக்கம்[தொகு]( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+ 

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாபாரதம்&oldid=1643573" இருந்து மீள்விக்கப்பட்டது