மகிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  • மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (மத்தேயு 5:12) - திருவிவிலியம்
  • கரைசென்றேறின உடனே பட்ட சஞ்சலத்துக்கு அளவாக மகிழ்ந்து துள்ளிக் கொண்டிருந்தனர் (பரமார்த்த குருவின் கதை)


ஆதாரங்கள் ---மகிழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகிழ்&oldid=1283887" இருந்து மீள்விக்கப்பட்டது