மங்களவாழ்த்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மங்களவாழ்த்து(பெ)

  1. பிரபந்தத்தின் முதலில் அல்லது இறுதியில் செய்யப்படும் துதி
  2. மணமக்களுக்கு ஆசி கூறும் வாழ்த்துப்பாட்டு; வாழ்த்துப்பா, வாழ்த்து

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. salutation, praise, especially in the opening or the conclusion of a poem
  2. wedding benediction
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மங்களவாழ்த்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்களவாழ்த்து&oldid=1096604" இலிருந்து மீள்விக்கப்பட்டது