மங்குல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • மங்குல், பெயர்ச்சொல்.
  1. மேகம் (திவா.)
    (எ. கா.) மங்குறோய் மணி மாட... நெடு வீதி (தேவா. 41, 7)
  2. மூடுபனி
    (எ. கா.) மங்குல் மனங்கவர (பு. வெ. 9. 45)
  3. ஆகாயம்
    (எ. கா.) மங்குல்வாய் விளக்கு மண்டலமே (திருக்கோ. 177)
  4. இரவு (திவா.)
  5. இருட்சி
    (எ. கா.) மங்குல் மாப்புகை (புறநா.103).
  6. திசை
    (எ. கா.) புயன்மங்குலி னறை பொங்க (கலித்.105, 25)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Cloud
  2. Fog
  3. Sky
  4. Night
  5. Darkness
  6. Point of the compass



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்குல்&oldid=1226087" இருந்து மீள்விக்கப்பட்டது