மசகாரி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மசகாரி, பெயர்ச்சொல்.
- சித்திரப்பணி எழுதியதும் கொசுகுகளை விலக்குவதுமான அமளித் திரை (சிலப். 6, 169, அரும்.) (சீவக. 838, உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Decorated bed curtain for protection against mosquitoes
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +