மச்சான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) மச்சான்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும் (பழமொழி)
  • போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட (பழமொழி)
  • இடறிற்றுக் கால்! இரும்இரும் மச்சான்
வராதீர் மச்சான் வராதீர் என்றார். (இருண்ட வீடு, பாரதிதாசன்)
  • "மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியலியே ஐயோ!..." என்று பதறினாள் ( நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஜெயகாந்தன்)
  • மச்சான் என்னெக் கண்ணாலம் கட்டிக்க ஒனக்கு இஸ்டம் இல்லாட்டிப் போனாப் பரவாயில்லே; இஸ்டமில்லாம கட்டிக்கிட்டு இன்னா பிரயோசனம்? ( நீ இன்னா ஸார் சொல்றே?, ஜெயகாந்தன்)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மச்சான்&oldid=1635898" இலிருந்து மீள்விக்கப்பட்டது