மஞ்சள் காமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மஞ்சள் காமாலை நோயின் கண்கள்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
மனித உடலில் குறிப்பாகக் கல்லீரலில் ஏற்படும் நோய்
விளக்கம்

::*(லக்கணக் குறிப்பு)-மஞ்சள் காமாலை என்பது, ஒரு பெயர்ச்சொல்.

  • பல காரணங்களால் ஏற்படுகிறது. அசுத்தமான சூழ்நிலையின் காரணமாக மனிதனுக்குத் தொற்றுகிறது.
  • காமாலை என்றும் கூறுவர்.
மொழிபெயர்ப்புகள்

 ::1)மருத்துவம், 2)கல்லீரல், 3)கீழாநெல்லி

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சள்_காமாலை&oldid=1635902" இலிருந்து மீள்விக்கப்பட்டது