மடவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மடவன்(பெ)

  1. அறிவிலி, மடையன்
வேலன் மடவன் அவனினுந் தான்மடவன் (சிலப்.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. fool
"https://ta.wiktionary.org/w/index.php?title=மடவன்&oldid=1051155" இலிருந்து மீள்விக்கப்பட்டது