மடிதடவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மடிதடவுதல், பெயர்ச்சொல்.
  1. பிறன்பொருளை அபகரித்தல்
    (எ. கா.) தன்னை விசுவசித்து உடன்கிடந்தவனை மடி தடவினவனைப் போலே (ஈடு., 10, 8, 2, அரும்.)
  2. ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியைச் சோதித்தல். மடிதடவாத சோறும் (ஸ்ரீவசன., 3,287)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To pickpocket, stealthily remove purse, jewels, etc., from a person
  2. To examine one's clothes and see if anything is kept hidden



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடிதடவுதல்&oldid=1260704" இலிருந்து மீள்விக்கப்பட்டது