மடிபிடி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மடிபிடி, பெயர்ச்சொல்.
- நிர்ப்பந்தம்
- சண்டை
- மாத்துவ ஸ்தீரிகள் மடி அனுட்டிக்கத் தொடங்குகை(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Compulsion, as caused by seizing by the waist cloth
- Altercation, dispute
- Commencement of the observance of ceremonial purity by Mādhva women
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +