மடியப்பளங்கள்
Appearance
மடியப்பளங்கள் - பன்மை taco மடியப்பளம் - ஒருமை
தாக்கோ என்பது சோள அல்லது கோதுமை தார்த்தியாவை கொண்டு ஒரு கலவையை சுற்றி மடித்தோ அல்லது நீள வாக்கில் உருட்டியோ செய்யப்படும் ஒரு பாரம்பரிய மெக்சிக்க உணவு. தாக்கோ மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கேசம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பலவகை கலவைகளால் செய்யப்படுகிறது.