மடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மடு (பெ)

  1. சிறுகுளம்; குட்டை
  2. சுனை; பொய்கை
  3. ஆற்றில் உள்ள ஆழமான பள்ளம்
  4. பெரும்பள்ளம
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pond; pool
  2. waterhole
  3. deep pool in a river
  4. deep gorge
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மடு இடை போய்ப் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி (திருப்பு.)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---மடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :குட்டை - குளம் - சுனை - பொய்கை - பள்ளம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடு&oldid=1241736" இருந்து மீள்விக்கப்பட்டது