மட்டையடியடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மட்டையடியடித்தல், பெயர்ச்சொல்.
  1. வாழை மட்டையால் அடித்து விளையாடுதல்
  2. உபசாரம் பண்ணாமலிருத்தல் (W.)
  3. கேவலமாகப் பேசுதல்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To beat with plantain stems in sport
  2. To receive impolitely
  3. To use obscene language



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டையடியடித்தல்&oldid=1260560" இலிருந்து மீள்விக்கப்பட்டது