மட்டைவைத்துக்கட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மட்டைவைத்துக்கட்டுதல், பெயர்ச்சொல்.
  1. கூடையின் மேற்பகுதியைப் பனைமட்டையின் பிளந்த சிம்பு வைத்துப் பின்னுதல்
  2. உடைந்த எலும்புகள் கூடும்படி மரச்சிம்புவைத்துக் கட்டுதல்(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  3. ஒருவன்குறைவைத் தாங்கிப் பேசுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To fasten the top of a basket with fibres of palmyra stem
  2. To fasten splints on a broken limb
  3. To support another in his fault



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டைவைத்துக்கட்டுதல்&oldid=1260519" இலிருந்து மீள்விக்கப்பட்டது