மணம்பிடித்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மணம்பிடித்தல், பெயர்ச்சொல்.
- மோப்பம் பிடித்தல்(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- வாசனை முதலியவற்றால் இழுக்கப்படுதல் (J.)
- துர்க்கந்தம் வீசுதல் (W.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To perceive by smell or scent, as dogs
- To be attracted by dainties, as children; to be attracted by smell, as insects
- To stink
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +