மணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மணை
பாய்களின் மீது மணைகள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மணை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தரையோடு தரையாக போடும் மரத்தினாலான இருக்கை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a rectangular shapped wooden boards placed on floor to sit on during the bygone days..
  2. low wooden seat

விளக்கம்[தொகு]

  • பண்டைய நாட்களில் தரையில் உட்கார மணை என்னும் சாதனத்தைப் பயன்படுத்தினர்...இன்னும் சில வீடுகளில் இவை அரிதாகக் காணக்கிடைக்கின்றன...இவை பலவித மரவகைகளில் நீள்சதுர வடிவில், இருபுறத்து ஓரங்களில் அகலவாட்டில் நீண்ட சற்றே உயரமாக பட்டையான கால்கள் அமைக்கப்பட்டதாக இருக்கும்...வீட்டிற்குவரும் விருந்தினரை/பெரியோரை மணையில் உட்காரச்சொல்லி உபசரிப்பது மரியாதைக்குரிய விடயமாகக் கருதப்பட்டது...


( மொழிகள் )

சான்றுகள் ---மணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணை&oldid=1509973" இருந்து மீள்விக்கப்பட்டது