மண்கும்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மண்கும்பி(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • இரண்டு மலைகளுக்கு நடுவில் தெரியும் மண்கும்பியை நோக்கி காரைச் செலுத்தியவன் அது சமீபித்ததும் நிறுத்தினான். அவன் கதவைத் திறந்ததும் கீழ்ப்படிதலுடன் இறங்கிய பெண் அவனுக்கு முன்னே நடந்தாள். கார் கதவை ஒருவரும் சாத்தவில்லை. மண்கும்பியில் ஏறி அடுத்த பக்கம் இறங்கி மறைந்தாள். அவனும் அவள் பின்னால் இறங்கினான். (இரண்டு சிறுகதைகள், அ.முத்துலிங்கம்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மண்கும்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மண்மேடு, மண், கும்பி, மணல்மேடு, புளினம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்கும்பி&oldid=1025826" இலிருந்து மீள்விக்கப்பட்டது