மண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மண்டம், பெயர்ச்சொல்.
  1. திரவப்பொருளைக் காய்ச்சும் போது அல்லது புளிப்புச் சேர்க்கும்போது மேலெழும் ஏடு (W.)
  2. தயிரேடு (W.)
  3. ஆமணக்கு (மலை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Skimmings; scum, froth or foam, as on boiling or fermenting liquids
  2. Cream of curdled milk
  3. Castor plant



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டம்&oldid=1260631" இலிருந்து மீள்விக்கப்பட்டது