மண்டலவசையந்தாதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மண்டலவசையந்தாதி, பெயர்ச்சொல்.
- ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியசையும் முதலடியின் முதலசையும் ஒன்றாகவரும்படி பாடப்படும் அசையந்தாதிவகை (யாப். வி, 52, உரை, பக்.184.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of acai-y-antāti in which the last syllable of the last line of a stanza is the same as the first syllable of its first line
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +