மண்மாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மண்மாரி(பெ)

  1. மண்ணாகப் பெய்யும் மழை, தூசிப்புயல், புழுதிப்புயல்
  2. வறுமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. shower of dust, duststorm, dust-storm
  2. adversity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மண்மாரி பெய்கவிந்த வான் (தனிப்பா. i, 64,127).

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---மண்மாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி
மண் - மாரி - புயல் - கல்மாரி - மண்வாரி - தூசிப்புயல் - புழுதிப்புயல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்மாரி&oldid=1193673" இருந்து மீள்விக்கப்பட்டது