உள்ளடக்கத்துக்குச் செல்

மதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

மதம்

  1. குறிப்பிட்ட கடவுள்கள் பற்றிய வழியியல் முறை.
  2. இந்து மதம், பௌத்த மதம், கிறித்தவ மதம், இசுலாம் போன்றவை.
  3. சமயம்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மதம்&oldid=1997209" இலிருந்து மீள்விக்கப்பட்டது