மதுசூதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மதுசூதன்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். (திவ்யப் பிரபந்தம்)
  • மதுசூ தனையன்றி மற்றிலே னென்று (திவ். திருவாய். 2, 7, 6)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மதுசூதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதுசூதன்&oldid=1193706" இலிருந்து மீள்விக்கப்பட்டது