மத்ஸ்யம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மத்ஸ்யம்:
என்றால் மீன்
மத்ஸ்யம்:
என்றால் இறைவன் திருமால் எடுத்த முதல் அவதாரமான மச்சாவதாரம்

பொருள்[தொகு]

  • மத்ஸ்யம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்----मत्स्य---மத்1ஸ்ய--மத்ஸ்யம்
  1. மீன்
  2. திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவதான மீனவதாரம்; மச்சாவதாரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fish-incarnation of Viṣṇu, one of tacāvatāram
  • மச்சாவதாரத்தின் விவரங்களைக் காண்க[1]

சொல் வளப்பகுதி[தொகு]

  1. அவதாரம், தோற்றம், திருமால்
  2. தசாவதாரம் - மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிங்காவதாரம், வாமனாவதாரம், பரசுராமாவதாரம், இராமாவதாரம், பலராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், பௌத்தாவதாரம், கல்கியவதாரம்
  3. மத்ஸ்யம், மச்சம், மீன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்ஸ்யம்&oldid=1880699" இலிருந்து மீள்விக்கப்பட்டது