மந்தணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மந்தணம் ()

பொருள்
  • பொதுவில், வெளியில் அனைவராலும் அறியப்படாத ஒன்று, இரகசியம்.
  • மந்திரம்
மொழிபெயர்ப்புகள்
  • secret ஆங்கிலம்
விளக்கம்
  • மந்தம் என்றால் மெதுவாக, மெள்ள வளர்வது அல்லது நகர்வதைக் குறிக்கும். இங்கு செய்தி கமுக்கமாக வைத்திருப்பதால் விரைவாகப் பரவாமை பற்றி மந்தணம் என்று ஆகியதாகலாம். இதனுடன் தொடர்புடைய சொல் மந்தரன் = ஒற்றன், தோழன்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மந்தணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  • கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தணம்&oldid=901113" இருந்து மீள்விக்கப்பட்டது