மனங்குவிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==தமிழ்==

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மனங்குவிதல், பெயர்ச்சொல்.
  1. மனவமைதி கொள்ளுதல் (யாழ். அக.)
  2. மனமொடுங்குதல்
    (எ. கா.) நின்னைக்கண்டு மனங்குவிந்த என்னுடைய (கலித்.118, உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To attain peace of mind or tranquillity
  2. To be depressed in spirits


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனங்குவிதல்&oldid=1340506" இலிருந்து மீள்விக்கப்பட்டது