மனையாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மனையாள்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
மணந்து பாரென இறைவன் பணித்தான்! (கண்ணதாசன்)
  • வாடும் மனையாள் வழியை எதிர் பார்த்திருப்பாள் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • மனையாளை யஞ்சுமறுமையி லாளன் (குறள், 904)
  • பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (இன்னா நாற்பது 38)
மனை - மனைவி - இல்லாள் - துணைவி - # - # - #

ஆதாரங்கள் ---மனையாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனையாள்&oldid=1968872" இருந்து மீள்விக்கப்பட்டது