மனோரஞ்சிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மனோரஞ்சிதம் (பெ)

  1. மனதுக்கு இன்பம் அளிப்பது; இன்பமானது
  2. வாசனைப் பூக்கொடி வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which delights the mind
  2. fragrant heart's joy, m. cl., artabotrys odoratissimus; climbing ylang ylang
விளக்கம்
பயன்பாடு
  • மல்லிகைப் பூ என்றால் தினசரி பார்க்கலாம். மனோரஞ்சிதம் அப்படியில்லை (அதெல்லாம் ஒரு காலம்!, வண்ணதாசன்)
  • மனோரஞ்சிதமான - மனதை மகிழ்விக்கும்
  • பார்க்கின்றவரது பார்வைக்கு இன்பந்தருகின்ற தோற்றமும் மாறாத மலர்ச்சியும் மனோரஞ்சிதமான அழகும் குளிர்ச்சியும் ஒளியும் பெற்றுச் செந்தாமரை மலர்போல் விளங்கும் முகமும் (மனு முறைகண்ட வாசகம்)

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---மனோரஞ்சிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :இன்பம் - ரஞ்சிதம் - மனம் - மனோரம்மியம் - வாசனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனோரஞ்சிதம்&oldid=1193766" இருந்து மீள்விக்கப்பட்டது