மனோரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மனோரதம் (பெ)

  1. ஆசை; மன விருப்பம்
  2. மனத்திற்கு உகந்தது
  3. மனோபாவனை
  4. மனநிலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. heart's desire
  2. choice, leaning
  3. imagination, fancy
  4. real state of one's mind
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • என்மனோரத மெய்தும்படி (தாயு. பொன்னை. 49)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---மனோரதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மனம் - ரதம் - விருப்பம் - மனோபாவனை - மனநிலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனோரதம்&oldid=1193767" இலிருந்து மீள்விக்கப்பட்டது