மன்மதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


மன்மதன் - ஒரு சித்தரிப்பு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மன்மதன்(பெ)

  1. காமன்; காதல் கடவுள்; ஆண், பெண் இடையே காதலை ஏற்படுத்துபவனாகக் கருதப்படும் கடவுள்
  2. பேரழகன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. god of love; Cupid
  2. very handsome person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

காமம் - வேள் - மன்மதம் - காதல் - ரதி - மாரன் - மதன்

ஆதாரங்கள் ---மன்மதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்மதன்&oldid=1193778" இலிருந்து மீள்விக்கப்பட்டது