மன்மம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மன்மம், பெயர்ச்சொல்.
- தீராப்பகை
- கடுஞ்சபதம்
- (எ. கா.) மன்மந் தொடுத்தான் கடுகடுத்தாள் (விறலிவிடு.117)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Malice, grudge
- Vow of revenge
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +