கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மன்ற (இ)
- தேற்றப்பொருளைத் தரும் இடைச்சொல் - தொல்காப்பியம் 2-7-17
விளக்கம்
- ஐயப்பாட்டை நீக்கி உறுதி செய்யும் பொருளில் வரும்
பயன்பாடு
- "கார்மன்ற என்பவள் கண்ணுள்ளே காதலர் தேர்மன்றத் தோன்றிய" - இளம்பூரணர் உரை மேற்கோள்