உள்ளடக்கத்துக்குச் செல்

மன்றாடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மன்றாடுதல், பெயர்ச்சொல்.
  1. குறையிரந்து வேண்டுதல்
    (எ. கா.) வஞ்சியையாவி வௌவலை யென்றான் மன்றாடா (சேதுபு. கோடி. 39)
  2. வழக்காடுதல் (பெரியபு. தடுத்தாட்.48.)
  3. பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல்
    (எ. கா.) நித்யசூரிகள் காரியத்துக்கும் . . . மன்றாடுவர்களிறே (திவ்.பெரியாழ். 4,5,7, வ்யா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To pray, entreat, implore, petition, supplicate
  2. To carry on litigation
  3. To intercede, plead the cause of another


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்றாடுதல்&oldid=1340539" இலிருந்து மீள்விக்கப்பட்டது