மயர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மயர்தல், பெயர்ச்சொல்.
  1. மயங்குதல்
  2. உணர்வறுதல்
    (எ. கா.) விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து (கந்த பு. திருவி. 80)
  3. சோர்தல்
    (எ. கா.) மயரு மன்னவன் (கம்பரா. இரணியன்வதை. 13)
  4. திகைத்தல்
    (எ. கா.) வைது கொன்றனனோவென வானவர் மயர்ந்தார் (கம்பரா. கும்பக. 244)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be wildered, confused
  2. To lose consciousness
  3. To be fatigued, tired
  4. To wonder


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயர்தல்&oldid=1344505" இலிருந்து மீள்விக்கப்பட்டது