மரணப் படுக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மரணப் படுக்கை
மரணப் படுக்கை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மரணப் படுக்கை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அந்திமக்காலம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. death bed

விளக்கம்[தொகு]

கடும் நோயுற்ற நபர், மருத்துவர்களால் ஏதும் செய்ய முடியாத நிலையிலும், உண்ட மருந்துகளுக்கு சாதகமான குறிப்புக்காட்டாத நிலையிலும்,பிரக்ஞை இல்லாமல் படுக்கையில் கிடந்துகொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தால் அவரை 'மரணப் படுக்கையில்' கிடக்கிறார் என்பர்...அதாவது அவருக்கு அந்திமக்காலம் நெருங்கிவிட்டது, விரைவில் இறந்துவிடுவார் என்று பொருள்...இந்தக்கூட்டுச்சொல்லில் மரணம் என்பது சாவைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மரணப்_படுக்கை&oldid=1223399" இலிருந்து மீள்விக்கப்பட்டது