உள்ளடக்கத்துக்குச் செல்

மருக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மருக்கை:
பெண் ஆடு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
  2. குறிப்பாக பெண் ஆட்டினைக் குறிக்கும். ஆடுகளில் பல வகைகள் உள்ளன.
  3. இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு .
  4. இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருக்கை&oldid=1193829" இலிருந்து மீள்விக்கப்பட்டது