மருத்துவப் படி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மருத்துவப் படி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மருத்துவச் செலவுக்காக தரப்படும் பணத்தொகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. medical allowance

விளக்கம்[தொகு]

  • அரசு அல்லது நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தவரோ நோய் வாய்ப்பட்டால் ஏற்படும் அதிகப்படி செலவைச் சமாளிக்க அவர்களுடைய அடிப்படை ஊதியத்திற்கு மேல் அதிகமாகத் தரப்படும் ஒரு குறிப்பிட்ட பணத்தொகை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருத்துவப்_படி&oldid=1220131" இலிருந்து மீள்விக்கப்பட்டது