மருப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மருப்பு, பெயர்ச்சொல்.

 1. விலங்கின் கொம்பு.
 2. யானைக்கொம்பு.
 3. யாழின் உறுப்புவகை.
 4. மரக்கொம்பு.
 5. பிறைச்சந்திரனது இருகோடு.
 6. இஞ்சி.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. விலங்கின் கொம்பு. horn of a beast.
 2. யானைக்கொம்பு. elephant's tusk.
 3. யாழின் உறுப்புவகை. part of a lute.
 4. மரக்கொம்பு. branch of a tree
 5. பிறைச்சந்திரனது இருகோடுகள். horns of crescent moon.
 6. இஞ்சி. ginger.

இந்தி

விளக்கம்
 • ...
பயன்பாடு
 1. விலங்கின் கொம்பு. (எறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த நெ.கலி-14-7-11)
 2. யானைக்கொம்பு. (பிங்.) (அசனிவேக மதன் மருப்பூசியாக . . . எழுதுவித்திடுவல் சீவக. 1121)
 3. யாழின் உறுப்புவகை. (நல்லி யாழ் மருப்பின் புறநா. 242)
 4. மரக்கொம்பு. (யாழ். அக.)


(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

சான்றுகள் ---மருப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருப்பு&oldid=1193842" இருந்து மீள்விக்கப்பட்டது