மருளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மருளன், பெயர்ச்சொல்.
  1. அறிவு மயக்கமுள்ளவன்
    (எ. கா.) பட்டப்பகற்பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4)
  2. தெய்வாவேசமுற்றவன்(உள்ளூர் பயன்பாடு)
  1. மதவெறிபிடித்தவன் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bewildered person
  2. Person under possession of a spirit or deity
  3. Fanatic


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருளன்&oldid=1642351" இலிருந்து மீள்விக்கப்பட்டது