மருள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மருள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. மயங்குதல்
    (எ. கா.) மதிமருண்டு (குறள். 1229)
  2. வெருவுதல்
    (எ. கா.) சிறார்மன்று மருண்டு நோக்கி (புறநா. 46)
  3. வியத்தல்
    (எ. கா.) இவ்வேழுலகு மருள (பரிபா. 5, 35)
  4. ஓப்பாதல்
    (எ. கா.) அணைமருளின்றுயில் (கலித். 14)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be confused, bewildered, deluded
  2. To be afraid; to be timid
  3. To wonder
  4. To be similar


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருள்ளுதல்&oldid=1642302" இருந்து மீள்விக்கப்பட்டது