மறவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மறவர், பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழ்ச் சாதியினர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a caste of tamil society

விளக்கம்[தொகு]

  1. ஒரு தமிழ்ச்சாதி
  2. போர்த் தொழில் புரிபவர்கள்
  3. தென் தமிழகத்தில் பெருவாரியாக வாழும் முக்குலத்தோர் என்னும் மூன்றுச் சாதியினர் அடங்கிய சமூகப்பிரிவில் ஒரு சாதியினர் மறவர் எனப்படுவர்...மற்ற இரு சாதியினர் கள்ளர் மற்றும் அகமுடையார் ஆவர்.
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மறவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறவர்&oldid=1886708" இலிருந்து மீள்விக்கப்பட்டது