மறவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மறவி, பெயர்ச்சொல்.

 1. மறதி
  • பெருமறவியையோ (நற். 70).
 2. மறதியுள்ளவன்
  • மடிவஞ்சனையின் மறதி (சைவச.ஆசாரிய. 18).
 3. கள்
 4. தேன்
  • மறவிபாய் வருக்கை (அரிச். பு. நாட். 39).
 5. பதநீர்
 6. அழுக்காறு, மறலி
 7. இழிவு
 8. குற்றம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. forgetfulness
 2. forgetful person
 3. intoxicating liquor
 4. honey
 5. sweet toddy
 6. envy
 7. meanness
 8. fault
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---மறவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறவி&oldid=1384876" இருந்து மீள்விக்கப்பட்டது