மறுபிறப்பு
Appearance
2021/6/8/
பொருள்
மறுபிறப்பு(பெ)
- இனி உண்டாகப் போகும் சனனம்
- மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே(திருவாச. 36, 2).
- முந்தைய பிறப்பு; பூர்வசன்மம்; முன்சன்மம், உம்மை
- மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி (மணி. 25, 223).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- மறுபிறப்பு = மறு + பிறப்பு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பூர்வசன்மம், முற்பிறப்பு, உம்மை, கழிபிறப்பு, மறுபிறப்பு, இம்மை, மறுமை, முற்பிறவி, மறுபிறவி, பிறப்பு, சன்மம்