மலமிளக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மலமிளக்கி-விளக்கெண்ணெய்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மலமிளக்கி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பேதிமருந்து


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. purgative
  2. laxative

விளக்கம்[தொகு]

  • மலம் + இளக்கி = மலமிளக்கி...மலம் சரியாக வெளியேறாமல் குடலிலேயே தங்கிவிடுவதால் மலச்சிக்கல் உண்டாகி பல நோய்கள் ஏற்படுகின்றன...மலம் கழிப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அமைகிறது...சிலர் ஒவ்வொருநாளும் மலம் கழிப்பர்...வெறு சிலர் சில நாட்களுக்கு ஒரு முறை கழிவறை செல்வர்...எப்படியாயினும் ஒரு வாரத்திற்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் கழிப்போர் மலச்சிக்கல் உடையவராகக் கருதப்படுகிறார்...இந்த நிலையில் மலத்தை இளக்கி வெளியேறச் செய்யும் மருந்துகள் பயனாகின்றன...இந்த மருந்துகளுக்கு மலமிளக்கி என்றுப் பெயர்...பாரம்பரியமாக விளக்கெண்ணெய் மலமிளக்கியயாகப் பயன்படுகிறது...



( மொழிகள் )

சான்றுகள் ---மலமிளக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலமிளக்கி&oldid=1231960" இலிருந்து மீள்விக்கப்பட்டது