மல்லாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மல்லாட்டம், பெயர்ச்சொல்.
  1. சண்டை
    (எ. கா.) வம்புசொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம் (அருட்பா. vi, நாமாவளி, 164)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Wrestling; quarrelling; fighting


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மல்லாட்டம்&oldid=1340348" இலிருந்து மீள்விக்கப்பட்டது